how to increase website traffic through social media How to increase site traffic .....and How to earn unlimited income ? Website traffic is the big talking point these days, everyone's attention is on it, articles, YouTube videos, and YouTube shorts are researched about it, and crores of money are being spent on it. Let's take a closer look at this... Assuming you use the strategies below correctly, you will naturally get more site traffic than you ever suspected. A basic and simple strategy to improve affiliate links .. 1) Advertising, 2) To consider regarding On-Page SEO, 3) Start summarizing blog writing, 4) Invite others to visit blogs on your website. 5) Create powerful features 6) Get Social 7) Stir. Secondary methods to advertise affiliate links for free How to increase website traffic through social media https://amzn.to/35TKxwU, 1) Email newsletters. Assuming you're reporting a casual bulletin, it can be a wonderful place to incorporate a couple of partn
படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்கள் பார்வைக்கு
இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது.
மிக்ஸி'...கிரைண்டர்... Induction cooker... LED TV ... வாஷிங் மெஷின்...,Air Conditioner.. மின் மோட்டார். தண்ணீர் பம்ப் மற்றும் Refrigerator என்றும் இன்னும் பல சாதனங்கள் அடங்கும்
இப்போது விஷயம் என்னவென்றால் முக்கியமான சமயங்களில் மற்றும் அவசர நேரத்தில் இயங்கவில்லை என்றால் இல்லத்தரசிகள் மற்றும் வேலை செல்பவர்களின் போராட்டங்களை சொல்லி மாளாது....
பழுது பார்ப்போரின் தொடர்பு உடனே கிடைத்தால் பரவாயில்லை , இல்லையெனில் நிலைமை மோசம்தான்...
இங்குதான் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்
நாம் மிகச் சரியாக திட்டமிட்டால் நாமும் திருஅம்பானி போல் சாதிக்கலாம் . .
இன்று அவர் தொலை தொடர்,,,பு துறையில் மிக உயரிய தொழில் நுட்பமான 4G JIO சேவை முறையை அறிமுகப்படுத்தியது பெரிதும் பேசப்படுகிறது. மேலும் அவர் வீட்டிற்கே நேரில் சென்று JIO SIM ஐ தருவதில் முனைப்பாக உள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் சேவை அளித்து பணம் ஈட்டும் முறை என்று சொல்ல தேவையில்லை . "
இன்னொரு உதாரணம் FLIPCART ன் CEO APPLE I PHONE order செய்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று கொடுத்து FLIPCART ன் சேவையை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தி உள்ளார்..
மேலும் இன்று இணையதள த்தில் பலதரப்பட்ட சேவையை அளிப்பவர்களின் முகவரிகளை நீங்கள் பார்க்கலாம். இதில் Bank மூலம் பணம் முன்னரே செலுத்தி எதிர்பார்த்து காத்திர்க்க வேண்டும்..
எங்கேயோ அமர்ந்து கொண்டு சேவை செய்வதை நாம் நம் சுற்றியுள்ள குடியிருப்புக்கு ஏன் செய்து பொருள் ஈட்ட முடியாது?
சாதிக்க வேண்டும் என்ற உறுதி இருந்தால் போதும்,
நம் அருகில் வசிப்போரின் தேவைகளை உடன் அறிந்து நம் சேவையை அளித்தால் நாமும் நன்றாக பணம் பார்க்க முடியும்.
இதற்கென மிகப் பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை
நாம் முதலில் செய்ய வேண்டியதெல்லாம் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள பல தரப்பட்ட சேவை அளிப்பவரின் ( plumber.wire man, Electronics , CARPENTER, Automobile mechanic , Courier, Grocery vendor , Doctors. Civil worker ,, )
Mobile numbers அனைவரையும் ஒருங்கிணைத்து சேவை தருவதில் தேர்ச்சி பெற வேண்டும் ..
ஒவ்வொரு சேவைக்கும் அதற்கான செலவு , மற்றும் வருமானம் திட்ட மிட்டால் ,நட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. இன்னும் சொல்லப்போனால் நம் சேவையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றால் நாமும் திரு அம்பானி போல சேவையில் சக்ரவர்த்தி தான் ,
இந்த சேவையில் , நேர்மை , நாணயம் . பொறுமை, வாடிக்கையாளரை அறிந்து நடப்பது , மற்றும் நேரம் தவறாமை என்று பார்த்து சேவை செய்தால் நிச்சயம் வெற்றி உண்டு . நாமும் நம்மை சார்ந்தவர்களும் முன்னேறலாம் என்பது உறுதி
என் என்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கு நன்றி
அடுத்த தொகுப்பில் சிறிய முதலீட்டுடன் மற்றும் புதிய பாரத பிரதமர் கடனுதவி திட்டம் மூலம் Colletral Security இல்லாமல் கடன் உதவி பெற்று பல லாபகரமான தொழில் துவங்குவது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கும் . .
அன்புடன்
இணைப்பு கரங்கள்
அ.தி.ராஜன்
.9994900397.

Comments